For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுசூதனன் அணிக்கு ஏன் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு? தேர்தல் ஆணையம் கூறும் முக்கிய பாயிண்ட்டுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: அதிமுக சின்னமான இரட்டை இலையை மதுசூதனன் அணிக்கு வழங்கியுள்ளது தலைமை தேர்தல் ஆணையம்.

    இதுகுறித்து 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை தலைமை தேர்தல் ஆணையம் இன்று மதியம் 3 மணியளவில் வெளியிட்டது.

    Two leaves symbol: These are the major points made by the election Commission

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் இவைதான்:

    • இரட்டை இலையை முடக்கி மார்ச் 22ல் பிறப்பித்த உத்தரவை திரும்பபெறுகிறோம்
    • மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என்ற பெயரை பயன்படுத்தால் - தலைமை தேர்தல் ஆணையம்
    • ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி இரட்டை இலை சின்னம், கட்சிக்கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் போன்றவற்றை முதலமைச்சர் அணி பயன்படுத்தலாம்
    • அமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். தலைமையிலான அணியே பெரும்பான்மை பெற்றுள்ளது
    • முதல்வர் அணிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது; தினகரன் அணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது

    English summary
    These are the major points made by the election Commission on Two leaves symbol.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X