ஆரணி அருகே மின் கம்பியை மிதித்த இரு சகோதரர்கள் தாய் கண்முன்பே பலியான பரிதாபம்
திருவண்ணாமலை: ஆரணி அருகே பள்ளிக்குச் சென்ற இரு சகோதரர்கள் மின் கம்பியை மிதித்தால் தாய் கண்முன்பே பரிதாபமாக பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் குமாரசாமி காலனியை சேர்ந்த வேலு-சங்கீதா தம்பதியினர் மகன்கள் சந்தோஷ்குமார், நிவேத்குமார். அங்குள்ள பொன்னகர் அரசு தொடக்கப் பள்ளியில் இருவரும் பயின்று வந்தனர்.

சகோதரர்கள் இருவரும் தாயுடன் இன்று காலை பள்ளிக்கு சென்றனர். களம்பூர் அரசு மருத்துவமனையின் பின்புற வழியாக சென்று கொண்டிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த களம்பூர் காவல் நிலைய போலீசார், சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் கண்முன்பே நிகழ்ந்த இந்த துயார சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications