ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, நெடுவாசலில் இளைஞர்கள் இன்று டூவீலர் பேரணி
ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தின் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெடுவாசலில் இன்று இருசக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று இருசக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் அந்த திட்டம் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று பெயரை மாற்றி வழங்குகிறது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசலை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் திட்டத்தால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று இருசக்கர வாகனங்களில் பேரணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இத்திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications