நம்புங்கய்யா நம்புங்க.. இதுவும் கிகி சவால்தானாம்!
Recommended Video

சென்னை: அட நம்புங்கப்பா இதுவும் கிகி சாலஞ்ச் தான்.
ஓடும் காரில் இருந்து குதித்து நடனம் ஆடி பரபரப்பாக்குவதுதான் இந்த கிகி சாலஞ்ச். இணையத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அதே அக்கப்போராகத்தான் இருக்கிறது.

பிரபல பாப் பாடகர் டிரேக்ஸ்-ன் ஸ்கார்பியன் எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் 'இன் மை பீலிங்ஸ்'. கடந்த மாதம் இந்த ஆல்பம் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'இன் மை பீலிங்ஸ்' சாலஞ்ச் அல்லது கிகி சாலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் சவாலாக வைரலானது.
ஓடும் காரிலிருந்து இறங்கி வெளியே வந்து இந்தப் பாட்டைப் பாட வேண்டும். இதில் பல இடங்களில் கீழே விழுந்து அடிபட்டு என்று விபரீதமெல்லாம் நடந்துள்ளது. ஆனால் மக்கள் இதை விடுவதாக இல்லை.
நடிகை ரெஜினா கூட இந்த சாலஞ்சை படப்பிடிப்பு தளத்தில் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இப்படி நடிகைகள் செய்ய ஆரம்பித்த பிறகு நம்ம மக்கள் சும்மா இருப்பாங்களா. யாருடா அந்த மக்கள்னு பாக்குறீங்களா, மியூசிக்கலி ஆப்பில் அதகளம் செய்து நம்மை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறாங்களே அவங்கதான் இவங்க.
அதில் இவரது கிகி படு வித்தியாசமாக இருக்கிறது. இந்த இருவரும் ஏர் உழுதபடி கிகி சாலஞ்ச் செய்துள்ளனர். கலப்பையை நகர வைத்து விட்டு கூடவே சேர்ந்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி அசத்துகின்றனர்.
இது ஒரு வகையில் நல்லாவும் இருக்கு. சாலையில் ஓடும் காரிலிருந்து குதித்து அடிபட்டு கிடப்பதற்குப் பதில் இப்படி அழகாக வயலில் செய்து விவசாயத்தையும் போகஸ் பண்ணலாம் இல்லையா. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட ஒரு நிமிடம் நம்மை இது சிந்திக்கவும் வைக்கிறது.
சாலை விபத்தும் நடக்காது விவசாயமும் செழிக்கும்.. என்ன நாஞ் சொல்றது!
செய்தி: திவய்பாலா
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications