அப்டீன்னா இது என்ன புளி சாதம் கிண்டுறதா... நக்கலடிக்கும் உதயநிதி
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை கிண்டலடித்து படம் போடுவோருக்கு பதிலடியாக ஜெயலலிதா படத்தைப் போட்டு நக்கலடித்துள்ளார் அவரது மகனும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.
நமக்கு நாமே பயணத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் அங்கு படுகர் இன மக்களுடன் இணைந்து டான்ஸ் ஆடினார். இதை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துப் படம் போட்டனர்.
#NamakkuNaame @Anbil_Mahesh pic.twitter.com/ErMJZRqumc
— Udhay (@Udhaystalin) October 13, 2015 இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு படம் போட்டுள்ளார் உதயநிதி. அதில், மேலே நமக்கு நாமே ஸ்டாலின் படத்தைப் போட்டு இது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுன்னா என்று கேட்டு கீழே ஜெயலலிதா படுகர் இனப் பெண்களுடன் இணைந்து ஆடிய பழைய படத்தைப் போட்டு இது என்ன புளி சாதம் கிண்டுறதா என்று கேட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சபாஷ் சரியான மீம்ஸ்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications