திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? தோற்கடிக்க தினகரன் தரப்பு வியூகம்
திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாமாம்.
சென்னை: திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கூடும் என்பதால் அவரை தோற்கடிக்கும் வியூகங்களில் இறங்கியுள்ளது தினகரன் தரப்பு.
உதயநிதி ஸ்டாலின் திமுகவில் தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார். திமுக கூட்டங்கள், போராட்டங்கள், தலைமை சந்திப்புகள் என அனைத்திலும் உதயநிதி தலைகாட்டி வருகிறார்.

உதயநிதிக்கும் திமுகவினர் முக்கியத்துவம் கொடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் தமது கட்சி நிர்வாகிகளுடன் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அதில், திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கூடும் என தகவல் வந்துள்ளது. அனேகமாக இது உறுதியாகத்தான் இருக்கும்.
நம்மை பொறுத்தவரை கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த யார் நின்றாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்குத்தான் வியூகம் வகுக்க வேண்டும். கருணாநிதி குடும்பத்தினரை தோற்கடித்துவிட்டால் மக்களுக்கு நம் மீதான விஸ்வரூபமெடுக்கும் என கூறியிருக்கிறார். திருவாரூரில் இதுதான் இப்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டும் வருகிறது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications