தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு வந்தாச்சு..!
சென்னை: தமிழகத்தில் தேர்தலும், கோடையும் ஒரே நேரத்தில் மக்களை நெருங்கி வருகின்ற நிலையில் மூன்றாவது தாக்குதலாக, முன் அறிவிப்பில்லாத பவர் கட் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல இடங்களில் திடீரென்று ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என்றும் அல்லது தொடர்ச்சியாக அரைமணிக்கொருமுறை விட்டு விட்டும் பவர் கட் ஆகி வருகின்றது.
கடந்த வாரத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்ற இந்த மின்சார பிரச்சினைக்கு சரியான அறிவிப்புகளோ, காரணங்களோ இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

மதிய வேளைகளில் மட்டுமே இந்த பவர் கட் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் தலைதூக்கியுள்ளது. மேலும், இரவு நேரங்களிலும் மின்சாரம் திடீரென்று தடைப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது அறிவிக்கப்படாத மின்வெட்டா அல்லது மின் விநியோகத்தில் பிரச்சினையா என்று தெரியவில்லை.வழக்கம் போல மின்வாரியம் இதுகுறித்து இதுவரை விளக்கம் தராமலேயே உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications