நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்து பணம் பறித்த மர்ம நபர்கள்!
சேலம்: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்த மர்மநபர்கள் அவரிமிருந்து தங்க செயின், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளன்ர.
விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் கொட்டாச்சி. இவருக்கு இன்று பிறந்தநாள். கொட்டாச்சி தனது பிறந்தநாளை கொண்டாட நேற்று இரவு சேலம் வந்துள்ளார். அங்கு ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். பின்னர் ஆட்டோ மூலம் புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

அப்போது இவரை வழியில் ஒரு கும்பல் மடக்கியுள்ளது. ஆட்டோ டிரைவரும் லாவகமாக பேசி அந்த கும்பலுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கொட்டாச்சி அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். திடீரென அந்த கும்பம் கொட்டாச்சியை அடித்து உதைத்து 2 சவரன் தங்கச் செயின், 3 ஆயிரம் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இதன் பிறகு இன்று காலை தனது நண்பருடன் காவல்நிலையம் சென்ற கொட்டாச்சி, தான் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். புகாரை அடுத்து கொட்டாச்சியை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications