பாஜகவும் திராவிடக் கட்சிதானாம்... சொல்வது யாருன்னு பாருங்க...
பாஜகவும் திராவிடக் கட்சிதான் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video

ஈரோடு: பாஜகவும் திராவிடக் கட்சிதான் என்றும் ஆண்டாள் விவகாரத்தை திசை திருப்பவே விஜேயந்திரர் விவகாரத்தை சிலர் கையிலெடுப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில், பாஜக விவசாய அணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஸ்வமேத ராஜசூய யாகத்தில் மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட திராவிட மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பாஜகவும் திராவிடக் கட்சிதான். தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில் ரூ. 1,500 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழக அரசுக்கு உரிய நிதி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், இந்திய -இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக கருத்து கூறியதை திசைதிருப்பவே விஜயேந்திரர் விவகாரத்தை சிலர் கையில் எடுத்துள்ளனர் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications