இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்!
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.
நியூயார்க்: ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்த முதலாவது நாடு அமெரிக்கா.
1967-ம் ஆண்டு யுத்தத்தின் போது கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இதை உலக நாடுகள் ஏற்கவில்லை.

இதையடுத்து இஸ்ரேல் தலைநகராக டெல் அவிவ் இருந்து வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் தமது நாட்டின் தலைநகரை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக அறிவித்தது.
இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தன.
இந்த எதிர்புகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அதிபர் டிரம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையில் அறிவித்தார். மேலும் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்காவின் நிலையில் இருந்து விலகிய ஒன்றாக தற்போதைய நடவடிக்கையை பார்க்கவும் முடியாது எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப்பின் அறிவிப்புக்கு துருக்கி, செளதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications