அமெரிக்க கப்பலுக்கு டீசல் கொடுத்த இருவருக்கு ஜாமீன்!

கடந்த 11 ஆம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அமெரிக்காவை சேர்ந்த "சீமென் கார்டு ஓகியா" என்ற கப்பல் சட்ட விரோதமாக நின்றது. உளவுத் துறை மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினர் அந்த கப்பலை சுற்றி வளைத்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
அந்த கப்பலில் இருந்தவர்களிடம் க்யூ பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த கப்பல் டீசல் நிரப்ப நின்றதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த கப்பலுக்கு சட்ட விரோதமாக டீசல் வழங்கிய, தூத்துக்குடியை சேர்ந்த மரிய ஆண்டன் விஜய், ரஞ்சித்குமார், விஜய், முருகேசன், செல்வம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அந்த ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, முருகேசன், செல்வம் ஆகிய இருவருக்கு மட்டும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications