பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமலேயே லாபம் பார்க்கலாம்.. பொன்ராஜ் சொல்லும் ஐடியா இதுதான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமலேயே, அதேசமயம் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வழி உள்ளதாக அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சியின் ஆலோகரும், மென்டாருமான வி. பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது முகநூலில் போட்டுள்ள பதிவு:

பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற்றி, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை வருடம் தோறும் ரூ 1000 கோடி லாபத்தை ஈட்ட முடியும்.
போக்குவரத்து கழகத்தை லாபத்தில் நடத்த அரசிற்கு விருப்பமா? அரசு அதற்கு தயார் என்றால் ஆக்கப்பூர்வமான ஆலோசனை சொல்கிறேன். 2 வருடத்தில் நட்டத்தை லாபாமாக்கி காட்டுகிறேன்.
முடியாது என்றால் டிவி விவாதத்திற்கு வாருங்கள் - எப்படி முடியும் என்பதை சொல்கிறேன்.
அரசு பொன்ராஜிடம் ஆலோசனை கேட்டு செயல்பட முயற்சிக்கலாமே?
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications