வாவ்.. வாவ்... இந்த வடிவேலுவைப் பார்க்க முடியாம ஏங்கிக் கிடக்கிறோமே சாமி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடிவேலு - கோவை சரளா.. டெர்ரர் காமெடி ஜோடி.. இதுக்கு இணை இப்போதைக்கு இல்லை. இனியும் வருவதற்கு ரொம்ப காலம் ஆகும். இந்த இரண்டு பேரையும் சேர்த்து வைத்து போடப்பட்ட ஒரு ரீமிக்ஸ் பாட்டு பட்டையைக் கிளப்புகிறது.
சிம்பு படப் பாடலை வைத்துக் கொண்டு வடிவேலு - கோவை சரளாவின் இதர பாடல் மற்றும் மோதல் காட்சிகளை வைத்து பின்னப்பட்ட ஒரு பழைய இசைத் தொகுப்பு பார்த்ததுமே ஜிவ்வென எனர்ஜி தந்தது.
அந்த எடிட்டிங்கை புகழ்வதா அல்லது வடிவேலுவின் அந்த தத்ரூபத்தைப் புகழ்வதா.. கோவை சரளாவின் ஒயிலையும், எழிலையும் புகழ்வதா...!
கேட்டுப் பாருங்க.. பாத்துக்கிட்டே கேளுங்க.. அப்புறம் வேலைய ஆரம்பிங்க.. சும்மா கும்முன்னு ஓடும் இந்த நாள்!
இந்த வடிவேலு மறுபடியும் எங்களுக்கு வேணும்.. !












Click it and Unblock the Notifications