காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - வைகோ
திமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சிக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திமுக ஆட்சியின் போது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் வைகோ நேற்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் நீதிக்கு புறம்பாக மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. தமிழக அரசின் நிர்பந்தத்தால் சிறுவாணியில் அணை கட்டும் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திமுக ஆட்சியின் போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சிறுவாணியில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. நதி நீர் பிரச்சனையில் சட்டபூர்வமான போராட்டம் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஜெயலலிதா என வைகோ கூறினார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications