இளங்கோவனுக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக மத்திய அமைச்சரை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்? வைகோ
கரூர் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினர் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர், பெரியதிருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது...

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து வீதி வீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர் அதிமுகவினர். காவிரியின் குறுக்கே அணைகளை கட்டியே தீருவோம். இரண்டு அணைகளை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என்று சொல்லுவது பொறுப்புள்ள மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா.
நான் கேட்கிறேன் அதிமுக தோழர்களை... தமிழகத்தின் வாழ்வையே அழிக்கக் கூடிய வகையில் பேசிய அந்த மத்திய சட்ட அமைச்சரை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினீர்களா?
அதிமுகவினர் வன்முறை வெறியாட்டத்தை தூண்டி போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பது ஆபத்தானது.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications