கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் வைகோ!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ நலம் விசாரித்திருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
கருணாநிதிக்கு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் ஓய்வில் இருப்பதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரச, கவிஞர் வைரமுத்து ஆகியோர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்திருந்தனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மதிமுக பொதுச்செயலர் வைகோ, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications