தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டோம்: வைகோ
சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துகொண்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

அதேபோல் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை தமாகா தனித்து சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி என அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தருமபுரியில் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டது. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவது அவர்களது உரிமை.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திக்கும் என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications