எஸ்.எஸ்.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து வைகோ அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் இல்லம் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை உலகினரும் எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அன்றைய தினம் மருதுபாண்டியர் நினைவு தினம் என்பதால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகங்கைக்கு சென்றிருந்தார். எனவே எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை.

எனவே இன்றைய தினம் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் இல்லம் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்ப நிர்வாகிகளும், கழக முன்னணியினரும் இருந்தனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications