அன்பு நாயுடன் கொஞ்சல்.. அப்படியே கொஞ்சம் வாலிபாலுடன் துள்ளல்.. அரசியல் பரபரப்பிலும் அசராத வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மிடுக்காக வாக்கிங் சென்றார். அப்போது தான் செல்லமாக வளர்க்கும் ராஜப்பாளையம் வகை பெரிடாஸ் நாயுடன் அவர் கொஞ்சி விளையாடினார்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள மைதானத்திற்கு சென்ற அவர் அங்கு வாலிபால் விளையாடிய இளைஞர்களை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் வைகோ வாலிபால் விளையாடினார்.

வைகோ திடீரென தங்களுடன் வாலிபால் விளையாடியது அங்கிருந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தியது. இதையடுத்து அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications