கூட்டணிக்கு ஒத்திகை...?: ஒரே மேடையில் வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் அண்மையில் ம.பொ.சிவஞானத்தின் 18வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டார்.
அவருடன் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் கலந்து கொண்டார். ஏற்கெனவே வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில்தான் ஈழத் தமிழருக்கு ஆயுதம் கொடுக்கப்படவில்லை என்று வைகோ பேசி வருகிறார்.
அப்படி பாஜக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் கூட குஜ்ரால் காலத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் என்று நெடுமாறனும் ஆதரித்துப் பேசி வருகிறார்.
அண்மைக்காலமாக தமிழருவி மணியனோ, பாஜக அணியில் வைகோ, தேமுதிகவை சேர்க்காமல் ஓயப்போவதில்லை என்று சபதம் போட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுடன் வைகோ ஒரே மேடையில் ஏறி இருப்பது மதிமுக, பாஜக கூட்டணியில்தான் இடம்பெறும் என்பதை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.
இக் கூட்டத்தில் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் வைகோவை வானலாவப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"கரப்பான் பூச்சி கட்சியை நோக்கி இளைஞர்கள்".. வார்னிங் கொடுத்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications