ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கிறார் வைகோ
ஹைட்ரோ கார்பன் திட்டம்; மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 28 இல் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெடுவாசலில் நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வைகோ போராட்டத்தில் குதிக்க உள்ளார்.
நிலவளம், நீர்வளத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம்; மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 28 இல் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, வைகோ இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் தமிழக பாஜகவினர் பேசி வருகிறோம் என்று, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
More From
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications