2010ல் கருணாநிதியை வைகோ இப்படி விமர்சித்திருந்தார்....!

மதிமுக, விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது வைகோ பேசியது இது...
"முல்லைப் பெரியாறு உரிமையை நாம் இழந்தால், 65 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பாதிக்கும்.
தலைநகரில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு குடும்பத்தின் கையில் தமிழகம் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பேராபத்து.
இந்தியாவில் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் தான் ஒருமைப்பாடு நிலைக்கும்; இல்லாவிட்டால் சிதறிவிடும்.
வீரர்களை பற்றி வீரர்கள் தான் பேசவேண்டும். தியாகிகளை பற்றி தியாகிகள் தான் பேசவேண்டும். கருணாநிதி தமிழ் இனத்துரோகி. கடந்த ஆண்டு ஜன., 30ல் முத்துக்குமாரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, மதுரையில் கருணாநிதி தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார் என்று பேசியிருந்தார் வைகோ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications