என்னது தமிழகத்தில் திமுக ஆட்சியா?... அது துரைமுருகனின் பகல் கனவு: விளாசும் வைகோ
தமிழகத்தில் 4 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் பேசியுள்ளதை வைகோ விமர்சித்துள்ளார்.
நாகர்கோவில்: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது பகல் கனவுதான் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
காவிரி பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்படி சொல்ல அவருக்கு தகுதி இல்லை.

இதே திமுகதானே தேவகவுடா பிரதமராவதற்கு ஆதரவு தந்தது. அந்த தேவகவுடாதானே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்க்கிறார்.
இப்போதுதான் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்த 4 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார்.. இது பகல் கனவுதான்...
அதுவும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்து விட்டு இப்படி திமுகவினர் பேசுவது மனிதாபிமானமே இல்லாத ஒரு செயல். இது கண்டனத்துக்குரியது.
திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயரும் என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். கணித மேதை ராமானுஜரை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications