வைகோ அலுவலகத்தில் 'கலைஞர் டிவி'??.. பேஸ்புக்கில் கலாய்ப்புகள்!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, நாம் தமிழர் தலைவர் சீமான் தனது மனைவியுடன் சென்று சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த சந்திப்பை விட அந்த அறையில் உள்ள டிவியை வைத்து பேஸ்புக்கில் கலாய்த்து வருகின்றனர்.
அது சின்ன டிவி. பார்ப்பதற்கு கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போல இருக்கிறது. இதை வைத்துத்தான் பலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
வைகோ அலுவலகத்தில் கலைஞர் டிவியா என்று பலரும் கேட்டு வருகின்றனர் பேஸ்புக்கில்.

சீமான் சந்திப்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன், சீமானும், அவரது மனைவியும் சந்தித்துப் பேசுவது போல உள்ளது அந்தப் புகைப்படம்.

நலம் விசாரிக்க
வைகோவிடம் சீமானும், அவரது மனைவியும் நலம் விசாரித்தபோது எடுக்கப்பட்ட படம் போலத் தெரிகிறது.

குட்டி டிவி
அந்த அலுவலக அறையில் வைகோவின் இடதுபுற மூலையில் ஒரு சின்ன டிவி உள்ளது.

கலைஞர் டிவியா
அந்த டிவியைப் பார்த்தால் கிட்டத்தட்ட கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி போலத்தான் தெரிகிறது. இதை வைத்து வைகோ அறையில் கலைஞர் டிவியா என்று பேஸ்புக்கில் பலரும் கருத்து தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இருந்தால் என்ன தப்பு
கடந்த திமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி இல்லாத வீடே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். வைகோவின் தலைவர்தானே கருணாநிதி. இருந்து விட்டுப் போகட்டுமே..!
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications