மு.க. ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறை... அக்கறையுடன் துடைத்துவிட்ட வைகோ
ஆர்.கே.நகரில் இன்று மாலை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்டியில் பட்ட கறையை வைகோ அக்கறையுடன் துடைத்துவிட்டார்.
சென்னை : ஆர்.கே.நகரில் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்டியில் பட்ட கறையை வைகோ அக்கறையுடன் துடைத்துவிட்டதை பார்த்த உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்கள் ஆகியன ஆதரவு அளித்துள்ளன. ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஸ்டாலினின் வேட்டியில் ஏதோ கறை பட்டுவிட்டது. இதை அருகிலிருந்த வைகோ கவனித்தார். பின்னர் தண்ணீர் கொண்டு வர சொல்லி அந்த கறையை அக்கறையுடன் துடைத்துவிட்டார். இதை கட்சியினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications