ரஜினிகாந்துக்கு வைகோ பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்த நாள் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள்... போயஸ்கார்டனில் தள்ளுமுள்ளு!- வீடியோ
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ காலையில் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, "இன்னும் பல்லாண்டு காலம் முழுமையான உடல்நலனுடனும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ இயற்கைத் தாயின் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்" என்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
இவ்வாறு மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications