விஜயகாந்த்துக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகராக வாழ்க்கையை ஆரம்பித்து, தற்போது தேமுதிக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு வந்துள்ள விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அக்கட்சியினர் செய்து வருகின்றனர்.

இதனிடையே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விஜயகாந்த்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இத்தகவலை மதிமுக தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், விஜயகாந்த் கட்சியை வளைத்துப்போட ஒவ்வொரு கட்சியும் முயன்றுவருகின்றது. விஜயகாந்த் இதுவரை எந்த முடிவையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications