வைகுண்டராஜனின் வணிக வளாகத்துக்கு சீல்.. நெல்லை ஆட்சியர் அதிரடி!
அனுமதியின்றி கட்டப்பட்ட வைகுண்டராஜனின் வணிக வளாகத்துக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் சீல் வைத்துள்ளார்.
நெல்லை: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனம் அனுமதி பெறாமல் 4 அடுக்கு மாடி கட்டிடம் கட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அந்த வளாகத்துக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த முருகர்குறிச்சியில் விவி மினரல்ஸ்க்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நான்கு அடுக்குமாடிக் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வணிக வளாகத்தின் தரப்பில் இருந்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி வணிக வளாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் கருணாகரன் முன்னிலையில் அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கட்டிடம் வைகுண்ட ராஜனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications