ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - வைகை ரயில் 1 நிமிடம் நிற்கும்
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயில் 1 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பை காண லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனவரி 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வண்டி எண்.12635, சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயில், மாலை 5.48 முதல் 5.49 வரை ஒரு நிமிடம் நிறுத்தப்படும்.
அதே போல் வண்டி எண்.12636, மதுரை- சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில், காலை 9.22 முதல் 9.23 மணி வரை ஒரு நிமிடம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications