மகன்கள் மதன் கார்க்கி, கபிலனோடு கருணாநிதியை சந்தித்தார் கவிஞர் வைரமுத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 'வைரமுத்து சிறுகதைகள்' என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை கவிஞர் வைரமுத்து இன்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 12-09-15ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில்,கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து, அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் ''வைரமுத்து சிறுகதைகள்'' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார்.

புதல்வர்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரும் அப்போது உடனிருந்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications