நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள் கலைஞரே... வைரமுத்துவின் வாழ்த்து
அரசியலிலும், கலைத்துறையிலும் கொடிநாட்டிய கலைஞர் என்ற கருணாநிதி தான் விரும்பும் காலம் வரை வாழ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று 94வது பிறந்தநாளைக் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இயற்கையின் அழகான கடல்அலை, குயிலின் கீதம் போல கருணாநிதியின் பெருமைகளை நாளெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கலாம் என்று வைரமுத்து வாழ்த்தியுள்ளார். ஜாதி, அரசியல், பணம் என்று எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒரு மனிதன் சிகரம் தொட முடியும் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு கருணாநிதி இன்றைய தலைமுறைக்கு சிறந்த உதாரணம் என்றும் பாராட்டியுள்ளார்.

அரசியல், கலை என்று இரண்டு துறையில் ஏதாவது ஒன்றில் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் இந்த இரண்டு துறையிலும் வெற்றி கண்டவர் கருணாநிதி மட்டுமே. திரைப்படத்தில் நடிக்கச் செல்வோர் பராசக்தி வசனம், மனோகரா கதாபாத்திரத்தை நடித்துக் காட்டியே திரைத்துறையில் கடந்த 50 ஆண்டுகளாக நுழைந்து வருகின்றனர்.
இது போன்ற கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைப் போராட்டம், தலைவர்களிடம் காட்டிய அன்பு, அவருடன் பயணித்த அனுபவங்கள் என பலவற்றையும் பகிர்ந்து கொள்கிறார் கவிஞர் வைரமுத்து. முழு வாழ்த்தையும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications