புதுவை முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தோல்வி அடைவார் - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் போட்டியிடும் காமராஜ் நகர் தொகுதியில், அவர் தோல்வி அடையும் நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் புதுச்சேரி மாவட்டம் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான வி.வைத்திலிங்கம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 40.2 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு 19.6 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
அதிமுகவுக்கு 12.1 ஆதரவே கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் அதிமுகவுக்கு 3வது இடமே கிடைத்துள்ளது. தேமுதிக - ம.ந.கூட்டணி 7.3 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications