ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்மதி பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகியுள்ள எஸ். வளர்மதி இன்று சட்டசபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு எஸ். வளர்மதி வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று சென்னைக்கு வந்த அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இதையடுத்து இன்று அவர் சட்டசபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். சபாநாயகர் அறையில் நடந்த நிகழ்ச்சியில் வளர்மதிக்கு சபாநாயகர் ப.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications