பா.வளர்மதி நாகரீகமாக உரைத்த வார்த்தைகள் - சண்டாளப் பாவி, நீ, துரோகி, "ஜீரோ" பிஎஸ் (ஓபிஎஸ்)!
பா வளர்மதி தான் தரக்குறைவான, அநாகரிகமான வார்த்தைகளை பேசியதே இல்லை என்று கூறிய நிலையில் அவர் அப்போது ஓபிஎஸ் குறித்தும் இப்போது தினகரன் குறித்தும் பேசிய பேச்சு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video

சென்னை: பா வளர்மதி தான் தரக்குறைவான, அநாகரிகமான வார்த்தைகளை பேசியதே இல்லை என்று கூறிய நிலையில் அவர் அப்போது ஓபிஎஸ் குறித்தும் இப்போது தினகரன் குறித்தும் பேசிய பேச்சு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வளர்மதி தினகரன் அணியில் இருந்தபோது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸை சண்டாளப் பாவி என்றும் ஜீரோபிஎஸ் என்றும் விளாசியுள்ளார். டிக்கடையில் இருந்த ஓபிஎஸை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தது தினகரன் என சரமாரியாக விளாசியுள்ளார்.

அதேபோல் அண்மையில் நடைபெற்ற அதாவது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் இணைந்து பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வளர்மதி தினகரனை விளாசியுள்ளார். அதாவது ஜெயலலிதாவின் ரத்தத்தை குடித்த ஓநாய் கூட்டம் என சசிகலா குடும்பத்தை சாடியுள்ளார் வளர்மதி.
மேலும் எடப்பாடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என தொடர்ந்து தினகரன் கூறிவருகிறாரே அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தினகரன் தான் துரோகத்தின் மொத்த வடிவம் என்றும் விளாசியிருக்கிறார் வளர்மதி.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications