வம்சம் பூமிகாவும் தேவிகாவும் எப்படி கொஞ்சிக்கிறாங்க பாருங்க
சன்டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் சீரியலில் பூமிகாவும், அவரது மகள் தேவிகாவும் மாறி மாறி முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டனர்.
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் சீரியலில் நடிக்கும் குழந்தை தேவிகாவின் நடிப்புதான் ஹைலைட். இத்தனைநாட்களாக அதிர்ச்சியில் பேசாமல் இருந்த தேவிகாவிற்கு பேச்சு வந்துள்ளது. இதற்காக காத்திருந்த பூமிகா இப்போது தனது குழந்தைக்கு முத்தமழை பொழிய, தேவிகாவோ மாறி மாறி முத்தம் கொடுக்க சூட்டிங் ஸ்பாட் உற்சாகமானது.
கடந்த 2 மாதங்களாகவே குழந்தை தேவிகா பேசவேயில்லை. இதற்காக பூமிகா பல விரதம் இருந்து வேண்டியும் எதுவும் நடக்கவில்லை. அதிர்ச்சியில் போன பேச்சு மறுபடியும் அதிர்ச்சியில் வந்தது.

தேவிகாவின் குரல்
குழந்தை தேவிகாவின் குரலைக் கேட்க பலரும் காத்திருக்க அம்மா பூமிகாவோ அங்கேயில்லை. திடீரென்று குழந்தைக்கு குரல் வர, அந்த சந்தோசத்தில் இருந்த போது, பூமிகாவைப் பார்த்த உற்சாகத்தில் அம்மா என்று கூப்பிட்ட குழந்தை திடீரென்று மயக்கமானது.

காலாவதி மருந்து
குழந்தையின் மயக்கத்திற்குக் காரணம் காலவதியான மருந்துதான் என்று தெரியவர அந்த கும்பலை கலெக்டர் அர்ச்சனா தலைமையில் சென்ற போலீசார் கைது செய்கின்றனர். குழந்தையையும் காப்பாற்றுகின்றனர்.
மாறி மாறி முத்தம்
பூமிகாவின் மகளாக வரும் தேவிகா நிஜ மகளாகவே மாறிவிட்டாள். அம்மாவை கடிப்பதும், முத்தம் கொடுப்பதும் என மாறி மாறி கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மை காட் ஆக்சன்
குழந்தை தேவிகாவிற்கு எல்லாமுமாக மாறிப்போன பூமிகாதான் இப்போது நடிக்கவும் கற்றுத்தருகிறார். குழந்தையின் க்யூட் குட்டிக் குட்டி ஆக்சன்களை படக்குழுவினர் கை தட்டி ரசிக்க வெட்கப்புன்னகை பூக்கிறாள் தேவிகா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications