உலக பொருளாதார கொள்கையை எதிர்க்கும் கட்சிக்கே ஆதரவு: வெள்ளையன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலக பொருளாதார கொள்கைக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும் கட்சிக்கே 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப் போவதாக வணிகர் சங்க பேரவை தலைவர் தா. வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
வீடியோ:












Click it and Unblock the Notifications