பேயாட்டம் போடும் மரங்கள், வெளுக்கும் மழை, ஆளைத் தள்ளும் காற்று: வீடியோ #vardah
சென்னை: வர்தா புயலால் சென்னையில் பேய்க்காற்று வீசி வருகிறது.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. புயலின் மையப்பகுதி பிற்பகல் 3.30 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கனமழையுடன் பேய்க்காற்று வீசி வருகிறது.
காற்று
சென்னையில் தற்போது மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இப்படியொரு பேய்க்காற்றை தங்கள் வாழ்வில் பார்த்தது இல்லை என்று சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர்.
மழை
சென்னையில் பேய்க்காற்று மட்டும் வீசவில்லை கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மழையை விட காற்று தான் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
சென்னை
பேய்க்காற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட நினைத்து மொட்டைமாடிக்கு சென்றவர்கள் காற்றின் வேகத்தால் விழுந்து எழுந்தது தான் மிச்சம்.
மாலை வரை
வர்தா புயலின் தாக்கம் இரவு 7 மணி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications