சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வெளியூர் பேருந்துகள் இரவு 7 மணி முதல் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு 7 மணி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே இன்று கரையை கடந்தது. புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை வரலாற்றில் முதல்முறையாக இன்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

வர்தா புயலால் சென்னை நிலைகுலைந்து போயுள்ளது. பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இதற்கிடையே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
புயல் கரையை கடந்துவிட்டதையடுத்து இரவு 7 மணி முதல் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
More From
-
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications