வாசன் விலகலால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: குமரி அனந்தன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அகில இந்திய தலைமை கருதுவதாக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
1996ல் த.மா.கா. உருவான நிலை என்பது வேறு. தற்போது உள்ள நிலை வேறு. 1996ல் நடிகர் ரஜினிகாந்த் மூன்று முறை நரசிம்மராவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆதரவு தெரிவித்தும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. அந்த சூழ்நிலையில்தான் மரியாதைக்குரிய மூப்பனார் அவர்கள், வெளியே சென்று தமிழ் மாநில காங்கிரசை அமைத்தார். அப்போது இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.
ஜி.கே.வாசன் கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். இவ்வாறு குமரி அனந்தன் தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications