சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வாசன் இதனை தெரிவித்தார்.
ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:












Click it and Unblock the Notifications