முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் மகனுக்கு டெண்டர் கொடுத்து கீதாலட்சுமி பலகோடி ஊழல்
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் மகன் விவேக்கிற்கு டெண்டர் கொடுத்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பலகோடி ரூபாய் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை: மருத்துவமனைகளை சுத்தம் செய்வது தொடர்பான டெண்டர் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மகனுக்கு கிடைப்பதில் கீதாலட்சுமிக்கும் ராமமோகன் ராவ்விற்கும் இடையே கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருக்கிறது.
எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமியின் வீட்டை இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதுமல்லாமல் மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடிம் கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களில் கோடி கணக்கான ரூபாய் கீதாலட்சுமியிடம் கைமாறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மகனுக்கு டெண்டர் ஒன்று கீதாலட்சுமி வழங்கி இருக்கிறார். அதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து மருத்துவமனைகளையும் சுத்தப்படுத்தும் பணியை ராமமோகன் ராவ் மகன் டெண்டர் எடுத்திருக்கிறார்.
இதற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் கீதாலட்சுமி செய்து டெண்டரை அவருக்கே கிடைக்க வழிவகை செய்துள்ளார். இதில் கோடிக்கணக்கில் ரூபாய் கைமாறி இருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications