For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்த விடுதலைச் சிறுத்தைகள்

|

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. இருப்பினும் 40 தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளது. இதற்காக பொறுப்பாளர்களை அது அறிவித்துள்ளது.

பொறுப்பாளர்கள் பட்டியல்:

வடசென்னை - செல்லத்துரை, கபிலன்

தென்சென்னை - கவுசம்சன்னா, இளஞ்செழியன்

மத்திய சென்னை - இளமாறன், வீரமுத்து

ஸ்ரீபெரும்புதூர் - வேலூர் பிலிப், விடுதலை செழியன்

காஞ்சீபுரம் - பாசறை செல்வராசு, இளைய பாவளவன்

அரக்கோணம் - கவிதா சம்பத், செல்லப்பாண்டியன் நீல.சந்திரகுமார்

வேலூர் - தேவ, இனமுதல்வன், நீல.சந்திரகுமார், சிவ.செல்லப்பாண்டியன்

கிருஷ்ணகிரி - அர்ச்சுணன், கோவேந்தன்

தர்மபுரி - எழிலன், சாக்கன்சர்மா, சக்திவேல், மின்னல் வேந்தன்

திருவண்ணாமலை - அம்பேத்வளவன், மோகன்

ஆரணி - மேத்தா ரமேஷ், குருபஞ்சராவ்

விழுப்புரம் - வெற்றிச்செல்வன், சேரலாதன்

கள்ளக்குறிச்சி - ராசேந்திரன், நாவரசன்

சேலம் - கலையழகன் பாவேந்தன்

நாமக்கல் - தமிழ்மாறன், குமணன்

ஈரோடு - இமய வரம்பன், விநாயகமூர்த்தி

திருப்பூர் - கேசவமுருகன், துரைவளவன்

நீலகிரி - இலக்கியன், ஈழவேந்தன்

கோவை - இளவரசன், கரிகாலன், தென்னரசு

பொள்ளாச்சி - கலையரசன், ராசேந்திரபாபு

திண்டுக்கல் - வேலுச்சாமி, வில்லவன் கோதை

கரூர் - கணபதி பகவலன்

திருச்சி - அருள், தமிழாதன், அரசு.

பெரம்பலூர் - ஆக்கூர் செல்வஅரசு, தங்கதுரை, தமிழாதன்

கடலூர் - தாமரைச்செல்வன், அய்யாயிரம், நெப்போலியன்

மயிலாடுதுறை - ரவிச்சந்திரன், குடந்தை தமிழினி, கதிர்வளவன்

நாகப்பட்டினம் - பொன்.செந்தமிழ்செல்வன், பரிமளம், கதிர்வளவன், இடிமுரசு, கோவி.தமிழழகன்

தஞ்சாவூர் - குணவேந்தன், வீரன், வெற்றிவேந்தன், இளஞ்தென்றல், இடிமுரசு

சிவகங்கை - பாண்டிராசன், மலைச்சாமி, ஆல்பர்ட்

மதுரை - கண்ணதாசன், செல்லப்பாண்டியன், அன்பழகன்

தேனி - அலங்கை செல்வராசு, தமிழ்வாணன், சுப்பிரமணியன், செல்லப்பாண்டியன், அய்யங்காளை

விருதுநகர் - சிந்தனை வளவன், திலீபன், தமிழரசு, அய்யங்காளை

ராமநாதபுரம் - கலைவேந்தன், முகமது யாசீன், பீட்டர் வளவன், தமிழரசு, கலையரசு

தூத்துக்குடி - காமராஜ், தமிழினியன், ஆறுமுக நயினார்

தென்காசி - வர்க்கீஸ், துரை அரசு, குழந்தை வள்ளுவன், திலீபன்

திருநெல்வேலி - பாண்டி யம்மாள் அமுதா, கார்த்திக்

கன்னியாகுமரி - ராசா, பகலவன், சுகதன்

சிதம்பரம் - சிந்தனைச் செல்வன், ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், செல்லப்பன், தாமரை செல்வன், கொளஞ்சி, அன்பானந்தம், தங்கதுரை

திருவள்ளூர் - நீலவானத்து நிலவன், பாலசிங்கம், கதிர் நிலவன், ரவி, எடிசன்ராஜ், கவுதமன் கோடி, தளபதி சுந்தர், பி.டி.செல்வம்

English summary
VCK has announced loksabha election work incharges for all 40 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X