புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அறிவித்தது விசிக
சென்னை: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
மே 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 7 தொகுதியில் போட்டியிடுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இந்நிலையில் புதுச்சேரியில் 7 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் வெளியிட்டுள்ளார்.
5 தொகுதிகளுக்கான விசிக வேட்பாளர் விவரம்:
1.ஊசுடு - அங்காளன்
2.வில்லியனூர் - முகமது ஹாலித்
3.நெட்டப்பாக்கம் - வடிவேலு
4.மணவெளி - ராஜ்குமார்
5.காரைக்கால் வடக்கு - செல்வசுந்தரம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications