விஜயகாந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளையொட்டி பட்டு வேட்டி சட்டையில் அசத்தலாக இருந்தார் விஜயகாந்த். அவருக்கு குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VCK president Thirumavalavan wishes DMDK leader Vijayakanth

விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர், சேப்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் 68 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு 680 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

VCK president Thirumavalavan wishes DMDK leader Vijayakanth

680 முதியோருக்கு வேட்டி-சேலை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தேமுதிக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VCK president Thirumavalavan wishes DMDK leader Vijayakanth

கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விஜயகாந்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+