உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வேனை முற்றுகையிட்ட விசிக தொண்டர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை: தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் வேனை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயகாந்த் வந்த வேனை மறித்து போராடியதால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications