தமிழரே தமிழரை ஆளும் கோரிக்கைக்காக நாடாளுமன்றம் முன்பு தீக்குளிக்க தயாரா? சீமானுக்கு வீரலட்சுமி சவால்
சென்னை: தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தீக்குளிக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வர தயாரா? என்று தமிழர் முன்னேற்றப் படையின் தலைவி வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சித் தலைவர் சீமான் கடலூரில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவி கி. வீரலட்சுமி அண்மையில் வைகோவை நேரில் சந்தித்து மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தம்முடைய முகநூலில் வீரலட்சுமி சீமானுக்கு சவால்விடுத்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக சீமானும் தமிழர் முன்னேற்றப்படை சார்பாக நானும் இந்திய நாடாளுமன்றம் முன்பாக தீ குளிக்கும் போராட்டம்.
நான் தயார் சீமான் வருவாரா?
இப்போராட்டத்தின் முடிவில் யார் உண்மையான போராளி என்று மக்கள் தேர்வு செய்யட்டும்.
2016,சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி வீழ்த்த வேண்டிய எதிரி அஇஅதிமுகவின் ஒட்டுன்னி கட்சிகளும் அல்ல அதன் தலைவர்களும் அல்ல. அஇஅதிமுக கட்சி மட்டும் தான். அஇஅதிமுகவை வீழ்த்திவிட்டால் ஒட்டுன்னிகள் தானாக வீழ்ந்து விடும்.
என வீரலட்சுமி பதிவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications