திமுகவுடன் எங்களுக்கு தோழமையோ, கூட்டணியோ கிடையாது.. கி.வீரமணி
திமுகவுடன், திமுகவுக்கு இருப்பது தோழமையோ, கூட்டணியோ கிடையாது. எங்களுக்குள் இருப்பது உறவுமுறை என கி.வீரமணி தெரிவித்தார்.
சென்னை: திமுகவோடு, திராவிடர் கழகம் தோளோடு தோள் நிற்கும் என்று பேட்டியளித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி.
சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற அமளியின்போது திமுக நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று கூறி அக்கட்சியினருக்கு ஷாக் கொடுத்தார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

ஏற்கனவே இவர் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பல கருத்துக்களை தெரிவித்திருந்ததால், திமுக-திராவிடர் கழகம் நடுவே விரிசல் என பேச்சு உலவியது.
திராவிடர் கழகம்தான், திமுகவின் தாய் அமைப்பு என்பதால் இந்த விரிசல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கி.வீரமணி இன்று ஒரு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுகவுடன், திமுகவுக்கு இருப்பது தோழமையோ, கூட்டணியோ கிடையாது. எங்களுக்குள் இருப்பது உறவுமுறை. உறவை யாராலும் பிரிக்க முடியாது. தற்போது திமுகவின் ஸ்டாலின் சோதனையான ஒரு காலகட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வருகிறார். அவர் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications