முகப்பேர் தனியார் பள்ளி மாணவர்கள் 497 மதிப்பெண்கள் எடுத்து சாதனை - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிந்துஜா, சஞ்சனா, மாணவன் ஜிஜேஷ் ஆகிய 3 பேரும் மாநில அளவில் 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று காலை 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், மாநிலத்திலேயே 498 மதிப்பெண்கள் பெற்று முகப்பேர், வேலம்மாள் பள்ளியில் படிக்கும் நிரஞ்சன் என்ற மாணவர் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் மாணவிகள் சிந்துஜா, சஞ்சனா, மாணவன் ஜிஜேஷ் ஆகிய 3 பேரும் மாநில அளவில் 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் பேட்டி - வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+