திருச்சி மாவட்ட மதிமுக செயலாளராக வெல்லமண்டி சோமு நியமனம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்ட மதிமுக செயலாளராக வெல்ல மண்டி சோமு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திருச்சி மாநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக வெல்லமண்டி ஆர். சோமு (எ) சோமசுந்தரம் நியமிக்கப்படுகிறார். திருச்சி மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த மலர்மன்னன் மறைவை அடுத்து வெல்லமண்டி சோமு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications