"கமர்ஷியல் ஹீரோ" ஆன வெள்ளையன்...!
சென்னை: ஆசை யாரை விட்டது.. அதுவும் விளம்பர ஆசை யாரையுமே விடாது. விதம் விதமான கெட்டப்களில் திரைகளைக் கலக்கும் நாயகர்களைப் போல போட்டோஷாப் செய்து தங்களது அபிமானத் தலைவர்களின் படங்களை போஸ்டரில் போடும் தொண்டர்களைப் போல, தமிழக வணிகர் சங்கத்தினரும் களம் இறங்கிக் கலக்கியுள்ளனர்.
இது சாதா கலக்கல் இல்லை "கமர்ஷியல்" கலக்கல். தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படும். அன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும். மேலும் ஏதாவது ஒரு ஊரில் வர்த்தகர்கள் மாநாடு நடத்துவர். முன்பு ஒரே சங்கமாக இருந்தது. இன்று இரண்டாக பிளவுபட்டிருக்கிறார்கள் வணிகர்கள். ஒரு பிரிவு வெள்ளையன் தலைமையிலும், இன்னொரு பிரிவு விக்கிரமராஜா தலைமையிலும் இயங்கி வருகிறது.

இந்த நிலயைில் வெள்ளையன் தலைமையிலான அமைப்பினர் தஞ்சாவூரில் மே 5ம் தேதி உள்நாட்டு தொழில் வணிக பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறது. இதற்காக தஞ்சைக்குத் திரண்டு வருமாறு கூறி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள், பிட் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.
அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ஒன்று நமது கண்களைக் கவருவதாக இருந்தது. வெள்ளையனை ஒரு "போலீஸ்கார்" வேடத்தில் போட்டோஷாப் செய்து இந்த போஸ்டரில் போட்டுள்ளனர்.
பார்க்க ரொம்ப வித்தியாசமாக இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக வெள்ளையனை இப்படி வித்தியாசமான கெட்டப்பில் பார்க்கிறார்கள் வணிகர்களும்.
பாதுகாப்பு மாநாடு என்பதால் போலீஸ் வேடம் போட்டு விட்டார்களா வெள்ளையனுக்கு?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications